கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #99 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

விஷ்ணோர் வீர்யாணி கோ வா கதை யது
தரணோ கச்ச ரேணூந்மிமீதே
யஸ்யைவாங்க்ரித்ரயேண த்ரிஜகதபிமிதம்
மோததே பூர்ணஸம்பத் |

யோஸௌ விச்வாநி தத்தே ப்ரியமிஹ
பரமம் தாம தஸ்யாபியாயாம்
தத்பக்தா யத்ர மாத்யந்த்யம்ருதரஸ
மரந்தஸ்ய யத்ர ப்ரவாஹ: || 1 ||

ஆத்யாயாசேஷகர்த்ரே ப்ரதிநிமிஷ நவீ
நாய பர்த்ரே விபூதேர்
பக்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதிசதி
ஹவிராதீநி யஜ்ஞார்சநாதெள |

க்ருஷ்ணாத்யம் ஜந்ம யோ வா மஹதிஹ
மஹதோ வர்ணயேத் ஸோயமேவ
ப்ரீத: பூர்ணோ யசோபிஸ் த்வரித மபிஸ
ரேத் ப்ராப்யமந்தே பதம் தே || 2 ||

ஹே ஸ்தோதார: கவீந்த்ராஸ் தமிஹ
கலு யதா சேதயத்வே ததைவ
வ்யக்தம் வேதஸ்ய ஸாரம் ப்ரணுவத
ஐந நோபாத்தலீலா கதாபி: |

ஜாநந்தச்சாஸ்ய நாமாந்யகில
ஸுக கராணீதி ஸங்கீர்த்தயத்வம்
ஹே விஷ்ணோ கீர்த்தநாத்யைஸ் தவ கலு
மஹதஸ்தத்வ போதம் பஜேயம் || 3 ||

விஷ்ணோ: கர்மாணி ஸம்பச்யத மநஸி
ஸதா யை: ஸ தர்மாநபத்நாத்
யாநீந்த்ரஸ்யைஷ ப்ருத்ய: ப்ரியஸக
இவ ச வ்யாதநோத் க்ஷேம காரீ |

ஈக்ஷந்தே யோகஸித்தா: பரபதமநிசம்
யஸ்ய ஸம்யக் ப்ரகாசம்
விப்ரேந்த்ரா ஜாகரூகா: க்ருதபஹு
நுதயோ யச்ச நிர்பாஸயந்தே || 4 ||

நோ ஜாதோ ஜாயமாநோSபி ச ஸமதி
கத த்வந்மஹிம்நோ Sவ ஸாநம்
தேவ ச்ரேயாம்ஸி வித்வாந் ப்ரதிமுஹுரபி
தே நாம சம்ஸாமி விஷ்ணோ |

தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நாநாவித நுதி
வசநைரஸ்ய லோகத்ரயஸ்யாப்
யூர்த்வம் விப்ராஜமாநே விரசித வஸதிம்
தத்ர வைகுண்டலோகே || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: