இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
உத்ஸர்ப்பத் கௌஸ்துப ஸ்ரீததிபி ரருணிதம்
கோமளம் கண்ட தேசம்
வக்ஷ: ஸ்ரீவத்ஸரம்யம் தரலதர ஸமுத்
தீப்ர ஹாரப்ரதாநம் |
நாநாவர்ண ப்ரஸூநாவலி கிஸலயிநீம்
வந்யமாலாம் விலோலஸ்
லோலம்பாம் லம்பமாநா முரஸி தவ ததா
பாவயே ரத்னமாலாம் || 6 ||
அங்கே பஞ்சாங்கராகை ரதிசய விகஸத்
ஸௌரபாக்ருஷ்ட லோகம்
லீனானேக த்ரிலோகீ விததிமபி க்ருசாம்
பிப்ரதம் மத்த்யவல்லீம் |
சக்ராச்மந்யஸ்த தப்தோஜ்வல கநக
நிபம் பீத சேலம் ததாநம்
த்யாயாமோ தீப்தரச்மி ஸ்ப்புடமணிரசனா
கிங்கிணி மண்டிதம் த்வாம் || 7 ||
ஊரூ சாரூ தவோரூ கனமஸ்ருண ருசௌ
சித்த சோரா ரமாயா
விச்வக்ஷோபம் விசங்க்ய த்ருவமநிச முபௌ
பீதசேலா வ்ருதாங்கெள |
ஆநம்ராணாம் புரஸ்தாந் ந்யஸனத்ருத
ஸமஸ்தார்த்த பாலீ ஸமுத்கச்
சாயம் ஜாநுத்வயஞ்ச க்ரமப்ருதுல
மனோஜ்ஞே ச ஜங்கே நிஷேவே || 8 ||
மஞ்ஜீரம் மஞ்ஜுநாதைரிவ பத பஜனம்
ச்ரேய இத்யாலபந்தம்
பாதாக்ரம் ப்ராந்தி மஜ்ஜத் ப்ரணதஜன மனோ
மந்தரோத்தார கூர்மம் |
உத்துங்கா தாம்ரராஜந் நகரஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்ரிதானாம்
ஸந்தாப த்வாந்த ஹந்த்ரீம் ததிமனுகலயே
மங்கலாம் அங்குலீனாம் || 9 ||
யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம்
முக்திபாஜாம் நிவாஸோ
பக்தானாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம்
நாத தே பாதமூலம் |
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே
க்ருஷ்ண காருண்ய சிந்தோ
ஹ்ருத்வா நிச்சேஷதாபான் ப்ரதிசது பர
மானந்த ஸந்தோஹலக்ஷ்மீம் || 10 ||
அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதிஹ
நிகதிதம் விச்வநாத க்ஷமேதா
ஸ்தோத்ரஞ் சைதத் ஸஹஸ்ரோத்தர
மதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத் |
த்வேதா நாராயணீயம் ச்ருதிஷு ச ஜநுஷா
ஸ்துத்யதா வர்ணநேந
ஸ்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதா
மாயுராரோக்ய ஸௌக்யம் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
We could daily think of Sri Guruvayurappan through your “Charal”. That too in the pandemic situation. We experienced good vibes.
Continue this good “sath” service.
Expect more & more from you.