கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #13 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

 

ஹிரண்யாக்ஷம் தாவத்வரத பவதன்வேஷணபரம்
சரந்தம் ஸாம்வர்த்தே பயஸி நிஜ ஜங்ககா பரிமிதே |

பவத் பக்தோ கத்வா கபடபடுதீர்நாரதமுநி:
சநைரூசே நந்தந் தநுஜமபி நிந்தம்ஸ்தவ பலம் || 1 ||

ஸ மாயாவீ விஷ்ணுர்ஹரதி பவதீயாம் வஸுமதீம்
ப்ரபோ கஷ்டம் கஷ்டம் கிமிதமிதி தேநாபிகதித: |

நதந் க்வாஸௌ க்வாஸாவிதி ஸ முநிநா தர்சி த பதோ
பவந்தம் ஸம்ப்ராபத்தரணிதர முத்யந்த முதகாத் || 2 ||

அஹோ ஆரண்யோயம் ம்ருக இதி ஹஸந்தம் பஹுதரைர்
துருக்தைர் வித்யந்தம் திதிஸுத மவஜ்ஞாய பகவந் |

மஹீம் த்ருஷ்ட்வாதம்ஷ்ட் ராசிரஸி சகிதாம் ஸ்வேந மஹஸா
பயோதாவாதாய ப்ரஸபமுதயுங்க்தா ம்ருத விதௌ || 3 ||

கதாபாணௌ தைத்யே த்வமபி க்ருஹீதோந்நதகதோ
நியுத்தேந க்ரீடன் கடக டர வோத் குஷ்டவியதா |

ரணாலோ கௌத்ஸுக்யாந் நிமிலதி ஸுரஸங்கே த்ருதமமும்
நிருந்த்யா: ஸந்த்யாத: ப்ரதம மிதி தாத்ரா ஜகதிஷே || 4 ||

கதோந்மர்தே தஸ்மிம்ஸ்தவ கலு கதாயாம் திதிபுவோ
கதாகாதாத் பூமௌ ஜடிதி பதிதாயாமஹஹ போ: |

ம்ருதுஸ்மேராஸ்யஸ்த்வம் தனுஜகுல நிர்மூலநசணம்
மஹாசக்ரம் ஸ்ம்ருத்வா கரபுவி ததாநோ ருருசிஷே || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: