இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ப்ரியவ்ரதஸ்ய ப்ரிய புத்ர பூதாத்
ஆதாக்நீத்ர ராஜா துதிதோ ஹி நாபி:|
த்வாம் த்ருஷ்ட்வாநிஷ்டத மிஷ்டி மத்யே
தவைவ துஷ்ட்யை க்ருதயஜ்ஞ கர்மா || 1 ||
அபிஷ்டுதஸ் தத்ர முநீச்வரைஸ் த்வம்
ராஜ்ஞ: ஸ்வதுல்யம் ஸுதமர்த்யமாந : |
ஸ்வயம் ஜநிஷ்யேSஹமிதி ப்ருவாணஸ்
திரோத தா பர்ஹிஷி விச்வமூர்த்தே || 2 ||
நாபிப்ரியாயாமத மேருதேவ்யாம்
த்வமம்ச தோSபூர் ரிஷபாபிதாந: |
அலோகஸாமாந்ய குண ப்ரபாவ
ப்ரபாவிதாசேஷ ஜந ப்ரமோத: || 3 ||
த்வயி த்ரிலோகீப்ருதி ராஜ்யபாரம்
நிதாய நாபி: ஸஹ மேருதேவ்யா |
தபோவநம் ப்ராப்ய பவந்நிஷேவீ
கத: கிலாநந்தபதம் பதம் தே || 4 ||
இந்த்ரஸ்த்வதுத்கர்ஷ க்ருதாத மர்ஷாத்
வவர்ஷ நாஸ்மிந்நஜநாப வர்ஷே |
யதா ததா த்வம் நிஜயோக சக்த்யா
ஸ்வவர்ஷமேநத் வ்யததாஸ் ஸுவர்ஷம் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ