இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
மத்யோத்பவே புவ இலாவ்ருத நாம்நி வர்ஷே
கௌரீப்ரதாந வநிதாஜந மாத்ர பாஜி |
சர்வேண மந்த்ர நுதிபி: ஸமுபாஸ்யமாநம்
ஸங்கர்ஷணாத்மக மதீச்வர ஸம்ச்ரயே த்வாம் || 1 ||
பத்ராச்வ நாமக இளாவ்ருதபூர்வவர்ஷே
பத்ரச்ரவோபிர் ரிஷிபி: பரிணூயமாநம் |
ஏகல்பாந்தகூட நிகமோத்தரண ப்ரவீணம்
த்யாயாமி தேவ ஹயசீர்ஷதநும் பவந்தம் || 2 ||
த்யாயயாமி தக்ஷிணகதே ஹரிவர்ஷவர்ஷே
ப்ரஹ்லாத முக்யபுருஷை: பரிஷேவ்யமாணம் |
உத்துங்க சாந்த தவளாக்ருதி மேகசுத்த
ஜ்ஞாநப்ரதம் நரஹரிம் பகவந் பவந்தம் || 3 ||
வர்ஷே ப்ரதீசி லலிதாத்மநி கேதுமாலே
லீலாவிசேஷ லலித ஸ்மித சோபநாங்கம் |
லக்ஷ்ம்யா ப்ரஜாபதி ஸுதைச்ச நிஷேவ்யமாணம்
தஸ்யா: ப்ரியாய த்ருத காமதநும் பஜே த்வாம் || 4 ||
ரம்யா (அ)ப்யுஜதீசி கலு ரம்யக நாம்நி வர்ஷே
தத் வர்ஷநாத மநுவர்ய ஸபர்யமாணம் |
பக்தைகவத்ஸல மமத்ஸுர ஹ்ருத்ஸு பாந்தம்
மத்ஸ்யாக்ருதிம் புவநநாத பஜே பவந்தம் || 5 ||
வர்ஷே ஹிரண்மய ஸமாஹ்வய மௌத்தராஹ
மாஸீநமத்ரித்ருதி கர்மட காமடாங்கம் |
ஸம்ஸேவதே பித்ருகண ப்ரவரோSர்யமாபியம்
தம் த்வாம் பஜாமி பகவந் பரசிந்மயாத்மந் || 6 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ