இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸ்தம்பே கட்டயதோ ஹிரண்யகசிபோ: கர்ணௌ ஸமாசூர்ணயந்
நாகூர்ணஜ் ஜகதண்டகுண்ட குஹரோ கோரஸ்தவாபூத்ரவ: |
ச்ருத்வா யம் கில தைத்ய ராஜ ஹ்ருதயே பூர்வம் கதா(அ)ப்யச்ருதம்
கம்ப: கச்சந ஸம்பபாத சலிதோப்யம் போஜ பூர்விஷ்டராத் || 1 ||
தைத்யே திக்ஷு விஸ்ருஷ்டசக்ஷுஷி மஹா ஸம்ரம்பிணி ஸ்தம்பத :
ஸம்பூதம் ந ம்ருகாத்மகம் ந மநுஜாகாரம் வபுஸ்தே விபோ |
கிம் கிம் பீஷணமேத தத்புதமிதி வ்யுத்ப்ராந்த சித்தே (அ)ஸுரே
விஸ்பூர்ஜத் தவலோக்ர ரோம விகஸத் வர்ஷ்மா ஸமாஜ்ரும்பதா: || 2 ||
தப்தஸ்வர்ண ஸவர்ண கூர்ணத திரூ்க்ஷாக்ஷம் ஸடாகேஸர
ப்ரோத்கம்ப ப்ரநிகும்பி தாம்பரமஹோ ஜீயாத்த வேதம் வபு: |
வ்யாத்த வ்யாப்த மஹாதரீஸகமுகம் கட்கோக்ர வல்கந் மஹா
ஜிஹ்வா நிர்கம த்ருச்யமாந ஸுமஹா தம்ஷ்ட்ராயு கோட்டா மரம் || 3 ||
உத்ஸர்பத்வலி பங்க பீஷண ஹநும்ஹ்ரஸ்வ ஸ்த வீயஸ்தர
க்ரீவம் பீவரதோச் ச தோத்கத நகக்ரூராம்சு தூரோல் பணம் |
வ்யோமோல்லங்கி கநாகநோபமகநப்ரத் வாந நிர்தாவித
ஸ்பர்த்தாலு ப்ரகரம் நமாமி பவதஸ்தந் நாரஸிம்ஹம் வபு: || 4 ||
நூதநம்விஷ்ணுரயம் நிஹந்ம்ய முமிதி ப்ராம்யத்கதா பீஷணம்
தைத்யேந்த்ரம் ஸமுபாத்ரவந் தமத்ருதா தோர்ப்யாம் ப்ருதுப் யாமமும் |
வீரோ நிர்கலிதோSத கட்கபலகே க்ருஹ்ணந் விசித்ரச்
ரமாந் வ்யாவ்ருண்வந் புநராபபாதபுவந க்ராஸோத் யதந்த்வாமஹோ || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ