கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #28 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கரலம் தரளாநலம் புரஸ்தாஜ்
ஜலதே ருத்விஜ கால காலகூடம் |

அமரஸ்து திவாத மோத நிக்நோ
கிரிசஸ்தந்நிபபௌ பவத் ப்ரியார்த்தம் || 1 ||

விமதத்ஸு ஸுராஸுரேஷு ஜாதா
ஸுரபிஸ் தாம்ருஷிஷு ந்யதாஸ்த்ரிதாமந் |

ஹயரத்நமபூ ததே பரத்நம்
த்யுதருச் சாப்ஸரஸ: ஸுரேஷு தாநி || 2 ||

ஜகதீச பவத்பரா ததாநீம்
கமநீயா கமலா பபூவ தேவி |

அமலாமவலோக்ய யாம் விலோல:
ஸகலோSபி ஸ்ப்ருஹயாம் பபூவ லோக: || 3 ||

த்வயி தத்தஹ்ருதே ததைவ தேவ்யை
த்ரிதசேந்த்ரோ மணிபீடிகாம் வ்யதாரீத் |

ஸகலோப ஹ்ருதாபி ஷேசநீயைர்
ருஷயஸ்தாம் ச்ருதிகீர்பிரப் யஷிஞ்சந் || 4 ||

அபிஷேக ஜலாநுபாதி முக்த
த்வதபாங்கை: ரவபூஷிதாங்க வல்லீம் |

மணிகுண்டல பீதசேல ஹார ப்ரமுகைஸ்
தாமமராதயோ (அ) ந்வபூஷந் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: