இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
புரா ஹயக்ரீவ மஹாஸுரேண
ஷஷ்டாந்தராந்தோத்யத காண்ட கல்பே |
நித்ரோந்முக ப்ரஹ்ம முகாத் த்ருதேஷு
வேதே ஷ்வதி த்ஸ: கில மத்ஸ்ய ரூபம் || 1 ||
ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதி பர்துர்
நதீஜலே தர்பயதஸ் ததாநீம் |
கராஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலிதா க்ருதிஸ்த்வ
மத்ருச்யா: கச்சந பால மீது : || 2 ||
க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய
நித்யே(அ) ம்பு பாத்ரேண முநி: ஸ்வகேஹம் |
ஸ்வல்பைரஹோபி: கலசீம் ச கூபம்
வாபீம் ஸரச் சாநசிஷே விபோ த்வம் || 3 ||
யோகப்ரபாவாத் பவதாஜ்ஞயைவ
நீதஸ்ததஸ்த்வம் முநிநா பயோதிம் |
ப்ருஷ்டோSமுநா கல்பதித் ருக்ஷமேநம் |
ஸப்தாஹமாஸ்வேதி வதந்நயாஸீ: || 4 ||
ப்ராப்தே த்வது க்தேஹேநி வாரி தாரா
பரிப்லுதே பூமிதலே முநீந்த்ர: |
ஸப்தர்ஷிபி: ஸார்தமபார வாரிண்
யுத்கூர்ணமாந: சரணம் யயௌ த்வாம் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ