கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #33 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

வைவஸ்வதாக்ய மநுபுத்ர நபாகஜாத
நாபாக நாமக நரேந்த்ர ஸுதோSம்பரீஷ:|

ஸப்தார்ணவாவ்ருத மஹீதயிதோSபி ரேமே
த்வத் ஸங்கிஷு த்வயி ச மக் நமநாஸ் ஸதைவ || 1 ||

த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதந்வதோாSஸ்ய
பக்த்யைவ தேவ நசிராதப்ருதா: ப்ரஸாதம் |

யேநாஸ்ய யாசநம்ருதேSப்யபி ரக்ஷணார்த்தம்
சக்ரம் பவாந் ப்ரவிததார ஸஹஸ்ரதாரம் || 2 ||

ஸ த்வாதசீ வ்ரதமதோ பவதர்ச்ச நார்த்தம்
வர்ஷம் ததௌ மதுவநே யமுநோபகண்டே |

பத்ந்யா ஸமம் ஸுமநஸா மஹதீம் விதந்வந்
பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜந் பசுஷஷ்டி கோடிம் || 3 ||

தத்ராத பாரணதிநே பவதர்ச்சநாந்தே
துர்வாஸ்ஸாSஸ்ய முநிநா பவநம் ப்ரபேதே |

போக்தும் வ்ருதச்ச ஸ ந்ருபேண பரார்திசீலோ
மந்தம் ஜகாம யமுநாம் நியமாந் விதாஸ்யந் || 4 ||

ராஜ்ஞாSத பாரணமுஹூர்த்த ஸமாப்தி கேதாத்
த்வாரைவ பாரணமகாரி பவத்பரேண |

ப்ராப்தோ முநிஸ்ததத திவ்ய த்ருசா விஜாநந்
க்ஷிப்யந் க்ருதோத் த்ருதஜடோ விததாந க்ருத்யாம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: