இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ததது நந்தமமந்த சுபாஸ்பதம் நு
ந்ருபபுரீம் கரதாந க்ருதே கதம் |
ஸமவலோக்ய ஜகாத பவத்பிதா
விதித கம்ஸ ஸஹாய ஜநோத்யம: || 1 ||
அயி ஸகே தவ பாலக ஜந்ம மாம்
ஸுகயதேத்ய நிஜாத்மஜ ஜந்மவத் |
இதி பவத்பித்ருதாம் வ்ரஜநாயகே
ஸமதிரோப்ய சசம்ஸ தமாதராத் || 2 ||
இஹ ச ஸந்த்யநிமித்த சதாநி தே
கடகஸீம்நி ததோ லகு கம்யதாம் |
இதி சதத்வசஸாவ்ரஜநாயகோ
பவதபாய பியா த்ருத மாயயௌ || 3 ||
அவஸரே கலு தத்ர ச காசந
வ்ரஜபதே மதுராக்ருதிரங்கநா |
தரல ஷட்பத லாலித குந்தலா
கபட போதக தே நிகடம் கதா || 4 ||
ஸபதி ஸா ஹ்ருதபாலக சேதநா
நிசிசராந்வயஜா கில பூதநா |
வ்ரஜவதூஷ்விஹ கேயமிதி க்ஷணம்
விம்ருசதீஷு பவந்தமுபாததே || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ