கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #4 (9-15 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 4 ஸ்லோகம் 9 – 15

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

தசகம் 4 ஸ்லோகம் 9 – 15

த்வத் ஸமாதி விஜய து ய: புதர்மங்க்க்ஷு  மோக்ஷரஸிக: க்ரமேண வா‌ |
யோக வச்யம் அநிலம் ஷடாச்ரயை: உன்னயத்யஜ ஸுஷம்நயா சதை || -9

லிங்கதேஹமபி ஸம்த்யஜந்ததோ லீயதே த்வயி பரே நிராக்ரஹ:  |ஊர்த்வலோக குதுகீ து மூர்த்த தஸ்ஸார்த்தமேவ கரணைர்நிரீயதே || -10

அக்னி வாஸர வளர்க்ஷ பக்ஷகை:
உத்தராயண ஜுஷா ச தைவதை: |
ப்ராபிதோ ரவிபதம் பவத்பரோ மோதவான் த்ருவபதாந்த மீயதே ||
11

ஆஸ்த்திதோSத மஹராலயே யதா சேஷவக்த்ர தஹநோஷ்மணாSர்த்யதே |
ஈயதே பவதுபாச்ரயஸ்ததா வேதஸ: பதமத: புரைவ வா || ‌12

தத்ர வா தவ பதே தவா வஸந் ப்ராக்ருத ப்ரலய ஏதி முக்திதாம் ஸ்வேச்சயா கலு புராSபி முச்யதே ஸம்விபித்ய ஜகதண்டமோஜஸா ||. 13

தஸ்ய ச க்ஷிதிபயோ மஹோநிலத்யோ
மஹத் ப்ரக்ருதி ஸப்தகாவ்ருதீ:
தத்ததாத்மகதயா விசந் ஸுகீ யாதி தே பதமநாவ்ருதம் விபோ ||. 14

அர்ச்சிராதி கதிமீத்ருசீம் வ்ரஜந் விச்யுதிம் ந பஜதே ஜகத்பதே |ஸச்சிதாத்மக பவத்குணோதயான் உச்சரந்தம் அநிலேச பாஹி மாம் || -15

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

 

 

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: