கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #41 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

வ்ரஜேச்வர. சௌரிவசோ நிசம்ய
ஸமாவ்ரஜந்நத்வநி பீத சேதா: |

நிஷ்பிஷ்ட நிச்சேஷ தரும் நிரீக்ஷய
கஞ்சித் பதார்த்தம் சரணம் கதஸ்த்வாம் || 1 ||

நிசம்ய கோபீவசநாது தந்தம்
ஸர்வேSபி கோபா பயவிஸ்மயாந்தா:|

த்வத்பாதிதம் கோர பிசாச தேஹம்
தேஹுர் விதூரேSத குடாரக்ருத்தம் || 2 ||

த்வத்பீத பூதஸ்தந தச்சரீராத்
ஸமுச்சலந்தநுச்சதரோ ஹி தூம: |

சங்காமதா தாகரவ: கிமேஷ
கிம் சாந்தநோ கௌல்குலவோSத வேதி || 3 ||

மதங்கஸங்கஸ்ய பலந்ந தூரே
க்ஷணேந தாவத் பவதாமபி ஸ்யாத் |

இத்யுல்லபந்வல்லவதல்லஜேப்யஸ்
த்வம் பூதநா மாதநுதாஸ் ஸுகந்திம் || 4 ||

சித்ரம் பிசாச்யா ந ஹத: குமாரச்
சித்ரம் புரைவாகதி சௌரிணேதம் |

இதி ப்ரசம்ஸந் கில கோபலோகோ
பவந் முகாலோகரஸே ந்யமாங்க்ஷீத் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: