இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
தி நே தந்த ப்ரதிவ்ருத்த லக்ஷ்மீ
ரக்ஷீண மாங்கல்ய சதோ வ்ரஜோSயம் |
பவந் நிவாஸாதயி வாஸுதேவ
ப்ரமோதஸாந்த்ர: பரிதோ விரேஜே || 6 ||
க்ருஹேஷு தே கோமல ரூபஹாஸ
மித: கதா ஸங்குலிதா: கமந்ய : |
வ்ருத்தேஷ க்ருத்யேஷு பவந்நிரீக்ஷா
ஸமாகதா: ப்ரத்யகமத்யநந்தந || 7 ||
அஹோ குமாரோ மயி தத்த த்ருஷ்டி
ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேந |
எஹ்யேஹி மாமித்யுபஸார்ய பாணிம்ன
த்வயீச கிம் கிம் ந க்ருதம் தூபி: || 8 ||
பவத்வபு: ஸ்பர்சந கௌதுகேந
கராத்கரம் கோபவதூஜநேந |
நீதஸ்த்வமாதாம்ர ஸரோஜமாலா
வ்யாலம்பி லோலம்பதுலாமலாஸீ:|| 9 ||
நிபாயயந்தீ ஸ்தநமங்ககம் த்வாம்
விலோகயந்தீ வதநம் ஹஸந்தீ |
தசாம் யசோதா கதமாந்ந பேஜே
ஸதாத்ருச: பாஹி ஹரே கதாந்மாம் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ