இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
கூடம் வஸுதேவ கிரா கர்த்தும்
தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காராந் |
ஹ்ருத்கத ஹோரா தத்வோ கர்க
முநிஸ் த்வத்க்ருஹம் விபோ கதவாந் || 1 ||
நந்தோதே நந்திதாத்மா
ப்ருந்திஷ்டம் மாநயந்தமும் யமிநாம் |
மந்தஸ்மிதார்த்ர மூசே த்வத்
ஸம்ஸ்காராந் விதாதுமுத்ஸுகதீ || 2 ||
யதுவம்ஸாசார்ய த்வாத் ஸுநிப்ருத
மிதமார்ய கார்யமிதி கதயந் |
கர்கோ நிர்கதபுலகச்சக்ரே
தவ ஸாக்ரஜஸ்ய நாமாநி || 3 ||
கதமஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர
நாம்நோ அநந்தநாம்நோ வா |
இதி நூநம் கர்கமுநிச் சக்ரே
தவ நாம நாம ரஹஸி விபோ || 4 ||
க்ருஷி தாதுணகாராப்யாம்
ஸத்தாநந்தாத்மதாம் கிலாபிலபத் |
ஜகதக கர்ஷித்வம் வா கதயத்
ருஷி க்ருஷ்ணநாம தே வ்யதநோத் || -5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ