கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #5 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 5 ஸ்லோகம் 1 – 5

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

தசகம் 5  ஸ்லோகம்  1- 5

வ்யக்தாவ்யக்தமிதம் ந கிஞ்சிதபவத் ப்ராக் ப்ராக்ருத ப்ரக்ஷயே
மாயாயாம் குண ஸாம்ய ருத்த விக்ருதௌ  த்வய்யாகதாயாம் லயம்|

நோ ம்ருத்யுச்ச ததாம்ருதம் ச ஸமபூந்நாஹ்நோ ந ராத்ரே: ஸ்த்திதிஸ் தத்ரைகஸ்த்வமசிஷ்யதா:
கில பரானந்த ப்ரகாசாத்மநா ||  1

கால: கர்ம குணாச்ச ஜீவநிவஹா விச்வஞ்ச கார்யம் விபோ
சில்லீலா ரதிமேயுஷி த்வயி
ததா நிர்லிந்தாமாயயு: |

தேஷாம் நைவ வதந்த்யஸத்த்வமயி போ:
சக்த்யாத்மநா திஷ்ட்டதாம்
நோ சேத் கிம் ககநப்ரஸுந
ஸத்ருசாம் பூயோபவேத் ஸம்ப்பவ: ||  2

ஏவஞ்ச‌ த்விபார்த்தகால விகதாவீக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம் பிப்ராணே த்வயி சுக்ஷுபே த்ரிபுவநீ பாவாய மாயா ஸ்வயம் |

மாயாத: கலு காலசக்திரகிலாத்ருஷ்டம் ஸ்வபாவோபி ச ப்ராதுர்ப்பூய குணாந் விகாஸ்ய விததுஸ்
தஸ்யா: ஸஹாயக்ரியாம் ||  3

மாயா ஸந்நிஹிதோபி ரவிஷ்ட வபுஷா ஸாக்ஷீதி கிதோ பவாந் பேதைஸ்தாம் ப்ரதிபிம்பதோ விவிசிவாந் ஜியோ பி நைவாபர: |

காலாதி ப்ரதிபோதிதாSத பவதா ஸஞ்சோதிதா ச ஸ்வயம்
மாயா லா கலு புத்திதத்வம்       அஸ்ருஜத் யோஸௌ மஹாநுச்யதே ||  4

தத்ராஸௌ த்ரிகுணாத்மகோSபிச மஹாந் ஸத்வப்ரதாந: ஸ்வயம் ஜீவேஸ்மின் கலு நிர்விகல்ப மஹமித்யுத்போத நிஷ்பாதக: |

சக்ரேSஸ்மிந் ஸவிகல்ப போதகமஹன் தத்வம் மஹான் கல்வசஸௌ
ஸம்புஷ்டம் த்ரிகுணைஸ் தமோSதிபஹுலம் விஷ்ணோ பவத்ப்ரேரணாத் ||  5

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: