கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #45 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ததநு சரணசாரீ தாரகை: ஸாகமாராந்
நிலயததிஷு கேலந் பாலசாபல்யசாலீ |

பவந சுகபிடாலாந் வத்ஸகாம்ச்சாநுதாவந்
கதமபி க்ருதஹாஸைர் கோபகைர் வாரிதோSபூ. || 6 ||

ஹலதர ஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ
விவச பதித நேத்ராஸ்தத்ர தத்ரைவ கோபியா: |

விகலித க்ருஹக்ருத்யா விஸ்ம்ருதாபத்ய ப்ருத்யா
முரஹர முஹுரத்யந்தாகுலா நித்யமாஸந் || 7 ||

ப்ரதிநவ நவநீதம் கோபிகா தத்தமிச்சந்
கலபதமுபகாயந் கோமலம் க்வாபி ந்ருத்யந் |

ஸதய யுவதி லோகைரர்பிதம் ஸர்பிரச்நந்
க்வசந நவ விபக்வம் துக்தமப்யாபிபஸ்த்வம் || 8 ||

மம கலு பலிகேஹே யாசநம் ஜாதமாஸ்தா
மிஹ புநரபலாநாமக்ரதோ நைவ குர்வே |

இதி விஹிதமதி: கிம் தேவ ஸந்த்யஜ்ய யாச்ஞாம்
ததிக்ருத மஹரஸ்த்வம் சாருணா சோரணேந ||9 ||

தவ ததிக்ருதமோஷே கோஷயோஷாஜநாநா
மபஜத ஹ்ருதி ரோஷோ நாவகாசம் ந சோக: |

ஹ்ருதயம்பி முஷித்வா ஹர்ஷஸிந்தௌ ந்யதாஸ்த்வம்
ஸ மம சமய ரோகாந் வாதகேஹாதிநாத || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: