கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #46 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அயி தேவ புரா கில த்வயி
ஸ்வயமுத்தாநசயே ஸ்தநந்தயே |

பரிஜ்ரும்பணதோ வ்யபாவ்ருதே
வதநே விச்வமசஷ்ட வல்லவீ || 1 ||

புநரப்யத பாலகை: ஸமம்
த்வயி லீலாநிரதே ஜகத்பதே |

பலஸஞ்சயவஞ்சந க்ருதா
தவ ம்ருத்போஜந மூசுரர்பகா: || 2 ||

அயி தே பிரலயாவதௌ விபோ
க்ஷிதிதோயாதி ஸமஸ்த பக்ஷிதா: |

மருதுபாசநதோ ருஜா பவே
திதிபீதா ஜநநீ சுகோப ஸா || 3 ||

அயி துர்விநயாத்மக த்வயா
கிமு ம்ருத்ஸா பத வத்ஸ பக்ஷிதா |

இதி மாத்ருகிரம் சிரம் விபோ
விததாம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸந் || 4 ||

அயிதே ஸகலைர்விநிச்சிதே
விமதிச்சேத் வதநம் விதார்யதாம் |

இதி மாத்ருவிபர்த்ஸிதோ முகம்
விகஸத் பத்மநிபம் வ்யதாரய: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: