மஹா பெரியவா நமஸ்கார ஸ்லோகம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு மகாபெரியவா நமஸ்கார ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தில் ஒவ்வொரு ஸ்லோகம் முடிந்தவுடன் நமஸ்காரம் செய்யவும்.

ஹர ஹர நம பார்வதி பதயே. … ஹர ஹர மகாதேவா

தேவலோக மஹாசங்கரம் சர்வ அக்னி சூர்யசக்கரம்
ஹ்ருதயானந்தம் சங்கரம்
சரணம் ப்ரபத்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

விஸ்வரூப பாத த்ர்சனம் கோடி கோடி மஹாபுண்ணியம்
ஹ்ருத யானந்தம் சங்கரம்
சரணம் ப்ரபத்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம் மாசிலாமணி காருண்ய த்ர்சனம்
ருதபூரிதம் ஸர்வ விக்னஹரன் தேவம்
ஹ்ருதயானந்தம் சங்கரம்
சரணம் ப்ரப்த்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

தொண்டைமண்டல வம்சத்திலகம் திருக்காஞ்சி க்ஷேத்திர முக்திஸ்தலம்
ஹ்ருதயானந்ம் சங்கரம்
சரணம் ப்ரபத்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

பூதவேதாள சம்சேவ்யம் காஞ்ச னார்த்தி நிவாஸினம்
சந்திர சேகர மிதிக்யாதம் ஹ்ரு தயானந்தம் சங்கரம்
சரணம் ப்ரபத்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

ஓம்கார சந்திரமௌளீஸ்வர பூஜா
த்யானம் ஹ்ருத யானந்தம் சங்கரம்.
சரணம் ப்ரபத்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

அருணாச்சல சிவ தர்சனம் நடராஜ குஞ்சித பாத தர்சனம்
ஹ்ருதயானந்தம் சங்கரம்
சரணம் ப்ரப்த்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

ஸ்ரீ சந்திரமௌளீஸ்வர திரிபுர சுந்தரி சமேத
காமகோடி பரப்பிரம்ம ஜகத்குரு
ஹ்ருதயா யானந்தம் சங்கரம்
சரணம் ப்ரப்த்யே !!

ஜகத் குருவே ஹர ஹர சங்கரா

(நமஸ்கரிக்கவும்)

(இந்த 8 வது ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி நமஸ்காரம் செய்யவும்.)

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !!

தினமும் இதனை சொல்லி பெரியவாளை வழிபட்டால் அவரே நம்மை வழி நடுத்துவார்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

2 thoughts on “மஹா பெரியவா நமஸ்கார ஸ்லோகம்”

  1. Pingback: Maha Periyavaa Namaskara Slokam | ஆன்மீக சாரல்

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: