கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #5

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பகுதி 5

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

புருஷார்த²ப்ரதா³ பூர்ணா போ⁴கி³னீ பு⁴வனேஶ்வரீ .
அம்பி³கா(அ)னாதி³-நித⁴னா ஹரிப்³ரஹ்மேந்த்³ர-ஸேவிதா .. 69..

நாராயணீ நாத³ரூபா நாமரூப-விவர்ஜிதா .
ஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹ்ருʼத்³யா ஹேயோபாதே³ய-வர்ஜிதா .. 70..

ராஜராஜார்சிதா ராஜ்ஞீ ரம்யா ராஜீவலோசனா .
ரஞ்ஜனீ ரமணீ ரஸ்யா ரணத்கிங்கிணி-மேக²லா .. 71..

ரமா ராகேந்து³வத³னா ரதிரூபா ரதிப்ரியா .
ரக்ஷாகரீ ராக்ஷஸக்⁴னீ ராமா ரமணலம்படா .. 72..

காம்யா காமகலாரூபா கத³ம்ப³-குஸும-ப்ரியா .
கல்யாணீ ஜக³தீகந்தா³ கருணா-ரஸ-ஸாக³ரா .. 73..

கலாவதீ கலாலாபா காந்தா காத³ம்ப³ரீப்ரியா .
வரதா³ வாமனயனா வாருணீ-மத³-விஹ்வலா .. 74..

விஶ்வாதி⁴கா வேத³வேத்³யா விந்த்⁴யாசல-நிவாஸினீ .
விதா⁴த்ரீ வேத³ஜனனீ விஷ்ணுமாயா விலாஸினீ .. 75..

க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேஶீ க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞ-பாலினீ .
க்ஷயவ்ருʼத்³தி⁴-வினிர்முக்தா க்ஷேத்ரபால-ஸமர்சிதா .. 76..

விஜயா விமலா வந்த்³யா வந்தா³ரு-ஜன-வத்ஸலா .
வாக்³வாதி³னீ வாமகேஶீ வஹ்னிமண்ட³ல-வாஸினீ .. 77..

ப⁴க்திமத்-கல்பலதிகா பஶுபாஶ-விமோசினீ .
ஸம்ʼஹ்ருʼதாஶேஷ-பாஷண்டா³ ஸதா³சார-ப்ரவர்திகா .. 78.. or பாக²ண்டா³

தாபத்ரயாக்³னி-ஸந்தப்த-ஸமாஹ்லாத³ன-சந்த்³ரிகா .
தருணீ தாபஸாராத்⁴யா தனுமத்⁴யா தமோ(அ)பஹா .. 79..

சிதிஸ்தத்பத³-லக்ஷ்யார்தா² சிதே³கரஸ-ரூபிணீ .
ஸ்வாத்மானந்த³-லவீபூ⁴த-ப்³ரஹ்மாத்³யானந்த³-ஸந்ததி꞉ .. 80..

பரா ப்ரத்யக்சிதீரூபா பஶ்யந்தீ பரதே³வதா .
மத்⁴யமா வைக²ரீரூபா ப⁴க்த-மானஸ-ஹம்ʼஸிகா .. 81..

காமேஶ்வர-ப்ராணனாடீ³ க்ருʼதஜ்ஞா காமபூஜிதா .
ஶ்ருʼங்கா³ர-ரஸ-ஸம்பூர்ணா ஜயா ஜாலந்த⁴ர-ஸ்தி²தா .. 82..

ஓட்³யாணபீட²-நிலயா பி³ன்து³-மண்ட³லவாஸினீ .
ரஹோயாக³-க்ரமாராத்⁴யா ரஹஸ்தர்பண-தர்பிதா .. 83..

ஸத்³ய꞉ப்ரஸாதி³னீ விஶ்வ-ஸாக்ஷிணீ ஸாக்ஷிவர்ஜிதா .
ஷட³ங்க³தே³வதா-யுக்தா ஷாட்³கு³ண்ய-பரிபூரிதா .. 84..

நித்யக்லின்னா நிருபமா நிர்வாண-ஸுக²-தா³யினீ .
நித்யா-ஷோட³ஶிகா-ரூபா ஶ்ரீகண்டா²ர்த⁴-ஶரீரிணீ .. 85..

ப்ரபா⁴வதீ ப்ரபா⁴ரூபா ப்ரஸித்³தா⁴ பரமேஶ்வரீ .
மூலப்ரக்ருʼதிர் அவ்யக்தா வ்யக்தாவ்யக்த-ஸ்வரூபிணீ .. 86..

வ்யாபினீ விவிதா⁴காரா வித்³யாவித்³யா-ஸ்வரூபிணீ .
மஹாகாமேஶ-நயன-குமுதா³ஹ்லாத³-கௌமுதீ³ .. 87..

ப⁴க்த-ஹார்த³-தமோபே⁴த³-பா⁴னுமத்³பா⁴னு-ஸந்ததி꞉ .
ஶிவதூ³தீ ஶிவாராத்⁴யா ஶிவமூர்தி꞉ ஶிவங்கரீ .. 88..

இதன் தொடர்ச்சி நாளைய பதிவில் பார்ப்போம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: