ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
அஜ-ஸ்ஸர்வேஸ்வரஃ ஸித்தஃ ஸித்திஃ ஸர்வாதிரச்யுதஃ |
வ்றுஷா கபிரமேயாத்மா ஸர்வயோக வினிஸ்றுதஃ || 11 ||
வஸுர்-வஸுமனாஃ ஸத்யஃ ஸமாத்மா-ஸ்ஸம்மிதஃ ஸமஃ |
அமோகஃ பும்டரீகாக்ஷோ வ்றுஷகர்மா வ்றுஷாக்றுதிஃ || 12 ||
ருத்ரோ பஹுஸிரா பப்ருர்-விஸ்வயோனிஃ ஸுசிஸ்ரவாஃ |
அம்றுதஃ ஸாஸ்வத ஸ்தாணுர்-வராரோஹோ மஹாதபாஃ || 13 ||
ஸர்வகஃ ஸர்வ வித்பானுர்-விஷ்வக்ஸேனோ ஜனார்தனஃ |
வேதோ வேத விதவ்யம்கோ வேதாம்கோ வேதவித்-கவிஃ || 14 ||
லோகாத்யக்ஷஃ ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷஃ க்றுதாக்றுதஃ |
சதுராத்மா சதுர்-வ்யூஹஃ சதுர்தம்ஷ்ட்ரஃ சதுர்புஜஃ || 15 ||
ப்ராஜிஷ்னுர்-போஜனம் போக்தா ஸஹிஷ்னுர்-ஜகதாதிஜஃ |
அனகோ விஜயோ ஜேதா விஸ்வயோனிஃ புனர்வஸுஃ || 16 ||
உபேம்த்ரோ வாமனஃ ப்ராம்ஸுரமோகஃ ஸுசிரூர்ஜிதஃ |
அதீம்த்ரஃ ஸம்க்ரஹஃ ஸர்கோ த்றுதாத்மா னியமோ யமஃ || 17 ||
வேத்யோ வைத்யஃ ஸதாயோகீ வீரஹா மாதவோ மதுஃ |
அதீம்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபலஃ || 18 ||
மஹாபுத்திர்-மஹாவீர்யோ மஹாஸக்திர்-மஹாத்யுதிஃ |
அனிர்-தேஸ்யவபுஃ ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரி த்றுக்ஃ || 19 ||
மஹேஸ்வாஸோ மஹீபர்தா ஸ்ரீனிவாஸஃ ஸதாம்கதிஃ |
அனிருத்தஃ ஸுரானம்தோ கோவிம்தோ கோவிதாம் பதிஃ || 20 ||
மரீசிர்-தமனோ ஹம்ஸஃ ஸுபர்னோ புஜகோத்தமஃ |
ஹிரண்யனாபஃ ஸுதபாஃ பத்மனாபஃ ப்ரஜாபதிஃ || 21 ||
அம்றுத்யுஃ ஸர்வத்றுக்-ஸிம்ஹஃ ஸம்தாதா ஸம்திமான் ஸ்திரஃ |
அஜோ துர்மர்ஷணஃ ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22 ||
குருர்-குருதமோ தாமஃ ஸத்ய-ஸ்ஸத்ய பராக்ரமஃ |
னிமிஷோஉனிமிஷஃ ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீஃ || 23 ||
அக்ரணீஃ க்ராமணீஃ ஸ்ரீமான் ன்யாயோனேதா ஸமீரணஃ
ஸஹஸ்ரமூர்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஃ ஸஹஸ்ரபாத் || 24 ||
ஆவர்தனோ னிவ்றுத்தாத்மா ஸம்வ்றுதஃ ஸம்ப்ரமர்தனஃ |
அஹஃ ஸம்வர்தகோ வஹ்னி-ரனிலோ தரணீதரஃ || 25 ||
ஸுப்ரஸாதஃ ப்ரஸன்னாத்மா விஸ்வத்றுக்-விஸ்வபுக்-விபுஃ |
ஸத்கர்தா ஸத்க்றுதஃ ஸாதுர்-ஜஹ்னுர்-னாராயணோ னரஃ || 26 ||
அஸம்க்யேயோஉப்ரமேயாத்மா விஸிஷ்டஃ ஸிஷ்ட க்றுச்சுசிஃ |
ஸித்தார்தஃ ஸித்த ஸம்கல்பஃ ஸித்திதஃ ஸித்தி ஸாதனஃ || 27 ||
வ்றுஷாஹீ வ்றுஷபோ விஷ்ணுர்-வ்றுஷபர்வா வ்றுஷோதரஃ |
வர்தனோ வர்தமானஸ்ச விவிக்தஃ ஸ்ருதிஸாகரஃ || 28 ||
ஸுபுஜோ துர்தரோ வாக்மீ மஹேம்த்ரோ வஸுதோ வஸுஃ |
னைகரூபோ ப்றுஹத்-ரூபஃ ஸிபிவிஷ்டஃ ப்ரகாஸனஃ || 29 ||
ஓஜஸ்தேஜோ த்யுதிதரஃ ப்ரகாஸாத்மா ப்ரதாபனஃ |
றுத்தஃ ஸ்பஷ்டாக்ஷரோ மம்த்ர-ஸ்சம்த்ராம்ஸுர்-பாஸ்கரத்யுதிஃ || 30 ||
அம்றுதாம் ஸூத்பவோ பானுஃ ஸஸபிம்துஃ ஸுரேஸ்வரஃ |
ஔஷதம் ஜகதஃ ஸேதுஃ ஸத்யதர்ம பராக்ரமஃ || 31 ||
பூதபவ்ய பவன்னாதஃ பவனஃ பாவனோஉனலஃ |
காமஹா காமக்றுத்-காம்தஃ காமஃ காமப்ரதஃ ப்ரபுஃ || 32 ||
இதன் ஐந்தாம் பகுதியினை நாளை பார்க்கலாம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……… ஸ்ரீ