கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #7

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 7

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். கற்று பயன் பெற வேண்டுகிறோம்.

ஸுவர்ணவர்ணோ ஹேமாம்கோ வராம்கஸ்சம்தனாம்கதீ |
வீரஹா விஷமஃ ஸூன்யோ க்றுதா ஸீரசலஸ்சலஃ || 79 ||

அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்றுத்|
ஸுமேதா மேதஜோ தன்யஃ ஸத்யமேதா தராதரஃ || 80 ||

தேஜோவ்றுஷோ த்யுதிதரஃ ஸர்வஸஸ்த்ர ப்றுதாம்வரஃ |
ப்ரக்ரஹோ னிக்ரஹோ வ்யக்ரோ னைகஸ்றும்கோ கதாக்ரஜஃ || 81 ||

சதுர்மூர்தி ஸ்சதுர்பாஹு ஸ்சதுர்வ்யூஹ ஸ்சதுர்கதிஃ |
சதுராத்மா சதுர்பாவஃ சதுர்வேத விதேகபாத் || 82 ||

ஸமாவர்தோ‌உனிவ்றுத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரமஃ |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா || 83 ||

ஸுபாம்கோ லோகஸாரம்கஃ ஸுதம்துஃ தம்துவர்தனஃ |
இம்த்ரகர்மா மஹாகர்மா க்றுதகர்மா க்றுதாகமஃ || 84 ||

உத்பவஃ ஸும்தரஃ ஸும்தோ ரத்னனாபஃ ஸுலோசனஃ |
அர்கோ வாஜஸனஃ ஸ்றும்கீ ஜயம்தஃ ஸர்வவிஜ்ஜயீ || 85 ||

ஸுவர்ணபிம்து ரக்ஷோப்யஃ ஸர்வவாகீ ஸ்வரேஸ்வரஃ |
மஹாஹ்றுதோ மஹாகர்தோ மஹாபூதோ மஹானிதிஃ || 86 ||

குமுதஃ கும்தரஃ கும்தஃ பர்ஜன்யஃ பாவனோ‌உனிலஃ |
அம்றுதாஸோ‌உம்றுதவபுஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வதோமுகஃ || 87 ||

ஸுலபஃ ஸுவ்ரதஃ ஸித்தஃ ஸத்ருஜிச்சத்ருதாபனஃ |
ன்யக்ரோதோ தும்பரோ‌உஸ்வத்தஃ சாணூராம்த்ர னிஷூதனஃ || 88 ||
ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஜிஹ்வஃ ஸப்தைதாஃ ஸப்தவாஹனஃ |
அமூர்தி ரனகோ‌உசிம்த்யோ பயக்றுத்-பயனாஸனஃ || 89 ||

அணுர்-ப்றுஹத்-க்றுஸஃ ஸ்தூலோ குணப்றுன்னிர்குணோ மஹான் |
அத்றுதஃ ஸ்வத்றுதஃ ஸ்வாஸ்யஃ ப்ராக்வம்ஸோ வம்ஸவர்தனஃ || 90 ||

பாரப்றுத்-கதிதோ யோகீ யோகீஸஃ ஸர்வகாமதஃ |
ஆஸ்ரமஃ ஸ்ரமணஃ, க்ஷாமஃ ஸுபர்ணோ வாயுவாஹனஃ || 91 ||

தனுர்தரோ தனுர்வேதோ தம்டோ தமயிதா தமஃ |
அபராஜிதஃ ஸர்வஸஹோ னியம்தா‌உனியமோ‌உயமஃ || 92 ||

ஸத்த்வவான் ஸாத்த்விகஃ ஸத்யஃ ஸத்ய தர்ம பராயணஃ |
அபிப்ராயஃ ப்ரியார்ஹோ‌உர்ஹஃ ப்ரியக்றுத்-ப்ரீதிவர்தனஃ || 93 ||

விஹாய ஸகதிர்-ஜ்யோதிஃ ஸுருசிர்-ஹுதபுக்விபுஃ |
ரவிர்-விரோசனஃ ஸூர்யஃ ஸவிதா ரவிலோசனஃ || 94 ||

அனம்தோ ஹுதபுக் போக்தா ஸுகதோ னைகஜோ‌உக்ரஜஃ |
அனிர்விண்ணஃ ஸதாமர்ஷீ லோகதிஷ்டான மத்புதஃ || 95 ||

ஸனாத் ஸனாதனதமஃ கபிலஃ கபிரவ்யயஃ |
ஸ்வஸ்திதஃ ஸ்வஸ்திக்றுத்-ஸ்வஸ்திஃ ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்திதக்ஷிணஃ || 96 ||

அரௌத்ரஃ கும்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதஸாஸனஃ |
ஸப்தாதிகஃ ஸப்தஸஹஃ ஸிஸிரஃ ஸர்வரீகரஃ || 97 ||

அக்ரூரஃ பேஸலோ தக்ஷோ தக்ஷிணஃ, க்ஷமிணாம் வரஃ |
வித்வத்தமோ வீதபயஃ புண்யஸ்ரவண கீர்தனஃ || 98 ||

உத்தாரணோ துஷ்க்றுதிஹா புண்யோ துஃஸ்வப்னனாஸனஃ |
வீரஹா ரக்ஷணஃ ஸம்தோ ஜீவனஃ பர்யவஸ்திதஃ || 99 ||

அனம்தரூப‌உனம்த ஸ்ரீர்-ஜிதமன்யுர்-பயாபஹஃ |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸஃ || 100 ||

அனாதிர்-பூர்புவோ லக்ஷ்மீஃ ஸுவீரோ ருசிராம்கதஃ |
ஜனனோ ஜனஜன்மாதிர்-பீமோ பீம பராக்ரமஃ || 101 ||

ஆதார னிலயோ‌உதாதா புஷ்பஹாஸஃ ப்ரஜாகரஃ |
ஊர்த்வகஃ ஸத்பதாசாரஃ ப்ராணதஃ ப்ரணவஃ பணஃ || 102 ||

இதன் எட்டாம் பகுதி நாளை பார்க்கலாம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: