ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
கரவீரம் திருத்தலம்
| மூலவர் | கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்) |
| அம்மன் | பிரத்தியட்சமின்னம்மை |
| தல விருட்சம் | செவ்வரளி, அலரி |
| தீர்த்தம் | அனவரத தீர்த்தம் |
| ஆகமம் | காரண ஆகமம் |
| பழமை | 1000 வருடங்களுக்கு முன் |
| புராணப் பெயர் | கரவீரம் |
| ஊர் | கரைவீரம் |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| பாடியவர்கள் | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
