கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #54 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

நச்யஜ்ஜீவாந் விச்யுதாந் க்ஷமாதலே தாந்
விச்வாந் பச்யந்நச்யுத த்வம் தயார்த்ர: |

ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித த்ராக்
பியூஷாம்போ வர்ஷிபி: ஸ்ரீகடாக்ஷை: || 6 ||

கிம் கிம் ஜாதோ ஹர்ஷ வர்ஷா திரேக:
ஸர்வாங்கேஷ்வித்யுத்திதா கோபஸங்க்கா: |

த்ருஷ்ட்வாக்ரே த்வாம் த்வத்க்ருதம் தத்விதநதஸ்
த்வாமாலிங்கந் த்ருஷ்ட நாநா ப்ரபாவா: || 7 ||

காவச்சைவம் லப்தஜீவா: க்ஷணேந
ஸ்பீதாநந்தாஸ்த்வாஞ்ச த்ருஷ்ட்வா புரஸ்தாத் |

த்ராகாவவ்ரு: ஸர்வதோ ஹர்ஷபாஷ்பம்
வ்யாமுஞ்சந்த்யோ மந்தமுத்யந்திநாதா: || 8 ||

ரோமாஞ்சோSயம் ஸர்வதோ ந: சரீரே
பூயஸ்யந்த: காசிதாநந்த மூர்ச்சா |

ஆச்சர்யோயம் க்ஷ்வேலவே கோ முகுந்தேத்
யுக்தோ கோபைர் நந்திதோ வந்திதோSபூ : || 9 ||

ஏவம் பக்தாந் முக்தஜீவாநபி த்வம்
முக்தாபாங்கை ரஸ்தரோகாம்ஸ்தநோதி |

தாத்ருக்பூத ஸ்பீத காருண்ய பூமா
ரோகாத்பாயா வாயுகேஹாதிநாத || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: