இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
பூதாந் யேதாநி பூதாத்மகமபி ஸகலம்
பக்ஷிமத்ஸ்யாந் ம்ருகாதீந்
மர்த்யாந் மித்ராணி சத்ரூநபி யமிதமதிஸ்
த்வந் மயா ந்யாநமாநி |
த்வத்ஸேவாயாம் ஹி ஸித்த்யேந் மம தவ க்ருபயா
பக்திதார்ட்யம் விராகஸ்
த்வத் தத்வஸ்யாவ போதோSபி ச புவநபதே
யத்ந பேதம் விநைவ || 6 ||
நோ முஹ்யந் க்ஷுத்த்ருடாத்யைர் பவஸரணி
பவை ஸ்த்வந்நிலிநாசயத்வாச்
சிந்தா ஸாதத்யசாலி நிமிஷலவ மபி
த்வத்பதாத் அப்ரகம்ப: |
இஷ்டாநிஷ்டேஷு துஷ்டிவ்யஸந விரஹிதோ
மாயிகத்வாவபோதாஜ்
ஜ்யோத்ஸ்நாபிஸ் த்வந்நகேந்தோ அதிககி ஸிரிதே
நாத்மநா ஸஞ்சரேயம் || 7 ||
பூதேஷ்வேஷு த்வதைக்ய ஸ்ம்ருதி ஸமதிகதௌ
நாதிகாரோSதுநா சேத்
த்வத்ப்ரேம த்வத்கமைத்ரீ ஜடமதிஷு க்ருபா
த்விட்ஸு பூயாதுபேக்ஷா |
அர்சாயாம் வா ஸமர்சா குதுக முருதர ச்ரத்தயா
வர்த்ததாம் மே
த்வத்ஸம்ஸேவீ ததாபி த்ருத முபலபதே
பக்த லோகோத்தமத்வம் || 8 ||
ஆவ்ருத்ய த்வத் ஸ்வரூபம் க்ஷிதி ஜலமருதாத்
ஆத்மநா விக்ஷிபந்தி
ஜீவாந் பூயிஷ்ட கர்மாவலி விவச கதீந்
துக்கஜாலே க்ஷிபந்தீ |
த்வந்மாயா மாSபிபூந்மாமயி புவநபதே
கல்பதே தத் ப்ரசாந்த்யை
த்வத்பாதே பக்திரேவே த்யவததயி விபோ
ஸித்தயோகீ ப்ரபுத்த: || 9 ||
துக்காந்யாலோக்ய ஜந்துஷ் வலமுதித
விவேகோSஹ மாசார்ய வர்யால்
லப்த்வா த்வத்ரூப தத்வம் குணசரித கதாத்
யுத்பவத் பக்திபூமா |
மாயாமேநாம் தரித்வா பரமஸுகமயே
த்வத்பதே மோதிதாஹே
தஸ்யாயம் பூர்வரங்க: பவனபுரபதே
நாசயாசேஷ ரோகாந் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
