ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
ஸ்தோத்திரத்தை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
முகுந்த மாலா ஸ்லோகம்
ஸ்லோகம் 16 – 20
இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம்
ஜிஹ்வே கீர்தய கேசவம் முரரிபும்
சேதோ ப⁴ஜ ஸ்ரீத⁴ரம்
பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா²
ஸ்ரோத்ரத்³வய த்வம் ஸ்ருணு |
கிருஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்கச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்
ஜிக்⁴ரக்⁴ராண முகுந்த³பாத³துலஸீம்
மூர்த⁴ன நமாதோ⁴க்ஷஜம் || 16 ||
ஹே லோகா: ஸ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ ஸ்சிகித்ஸாமிமாம்
யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முனையோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய: |
அந்தர்ஜோதிரமேயமேகமம்ருதம் கிருஷ்ணாக்²யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷத⁴ம் விதனுதே நிர்வாணமாத்யந்திகம் || 17 ||
ஹே மர்த்யா: பரமம் விதம் ஸ்ருணுத லோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப ஹுலம்ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா: |
நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணா யேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: || 18 ||
ப்ருத்²வீரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ லந⁴: தேஜோ நிஸ்ஸ்வசனம் மருத் தனுதரம் ரந்த⁴ரம் ஸுஸூக்ஷமம் நப⁴ : |
க்ஷுத்³ரா ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருதய:கீடா: ஸமஸ்தா: ஸுரா:
த்³ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி⁴ : || 19 ||
ப³த்தே⁴னாஞ்ஜலினா நதேன ஸிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:
கண்டே²ன ஸ்வரக³த்தே³ன நயனேனோத்³கீர்ணபா³ஷ்பாம்பு³னா |
நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³ளத்⁴
யானாம்ருதாஸ்வாதி³னாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் || 20 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
ஶ்ரீ