ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
ஸ்தோத்திரத்தை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம்
முகுந்த மாலா ஸ்லோகம்
ஸ்லோகம் 21 – 25
ஹே கோ³பாலக ஹே க்ருபாஜலனிதே⁴ ஹே
ஸிந்து⁴கன்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே
க³ஜேந்த்³ர கருணாபாரீண ஹே மாதவ |
ஹே ராமாநுஜ ஹே
ஜக³த்த்ரய கு³ரோ ஹே
புண்ட³ரீகாக்ஷமாம்
ஹே கோ³பிஜனநாத² பாலய
பரம் ஜானாமி ந த்வாம் வினா || 21 ||
ப⁴க்தாபாய பு⁴ஜங்க கா³ரூட³
மணி ஸ்த்ரைலோக்ய ரக்ஷாமணி: |
கோபிலோசன சாதகாம்புத மணி:
ஸெந்தர்ய முத்ரா மணி:
ய: காந்தாமணி ருக்மிணீ க⁴னகு
சத்³வந்த்³ வைகபூ⁴ஷாமணி:
ஸ்ரேயோ தே³வசிகா²மணிர்தி³ ஸதுநோ
கோபா⁴ல சூடா⁴மணி : || 22 ||
ஸத்ருச்சே²தை³கமந்த்ரம்
ஸகலுமுபனிஷத்³ வாக்யஸம்பூ
ஜ்யமந்தரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம்
ஸமுபசிததமஸ்ஹ
ஸஙக⁴னிர்பாணமந்த்ரம் |
ஸர்வைஸ்வர்யைகமந்தம்
வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்
ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீ கிருஷ்ணமந்த்ரம்
ஜப ஜப ஸததம்
ஜன்மஸாப²ல்ய மந்த்ரம் || 23 ||
வ்யாமோஹ ப்ரசமௌஷத³ம்
முனிமனோவ்ருத்தி
ப்ரவ்ருத்யௌஷத⁴
தை³த்யேந்த்³ரார்த்திகரௌஷ
த⁴ம் த்ரீபு⁴வனீ ஸஞ்சீவனை
கௌஷத⁴ம் |
ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம்
ப²வப²யப்ரத் வம்ஸனை
கௌஷதம்
ஸ்ரேய: ப்ராப்திகரௌஷத⁴ம்
பிப் மன:
ஶ்ரீ கிருஷ்ணதிவ்யௌஷதம் || 24 ||
அம்னாயாப்⁴யஸனான்யரண்யருதி³தம் வேத³வ்ரதான்யன்வஹம்
மேத³ஸ்சே²த³ப²லானி பூர்தவித⁴ய:
சர்வே ஹுதம் ப⁴ஸ்மனி |
தீர்தா²னாமவகா³ஹனானி ச க³ஜஸ்னானம் வினா யத்பத³
த்³வந்த்³வாம்போ⁴ருஹஸம்ஸ்ம்ருதிர்
விஜயதே தே³வ: ஸ நாராயண: || 25 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……… ஶ்ரீ

