ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
ஸ்தோத்திரத்தை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம்
முகுந்த மாலா ஸ்தோத்திரம்
ஸ்லோகம் 26 – 30
ஸ்ரீமன்னாம ப்ரோச்ய நாராயணாக்²யம்
கேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோ(அ) பி |
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேன் ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³ து³:க²ம் || 26 ||
மஜ்ஜன்மன: ப²லமித³ம் மது⁴ கைடபா⁴ரே
மத்ப்ரார்த²னீய மத³னுக்³ரஹ ஏஷ ஏவ |
த்வத்³ப்ருத்ய ப்⁴ருத்யபரிசாரகப்⁴ருத்யப்⁴ருத்ய
ப்ருத்யஸ்ய ப்⁴ருத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² || 27 ||
நாதே² த: புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய ப⁴தஸ்ய தா³தரி ஸுரே நாராயணனே திஷ்ட²தி |
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேஸமல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் || 28 ||
மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யே
மனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி|
ஹரனயனக்ருஸானுனா க்ருஸோ (அ) ஸி
ஸ்மரஸி த சக்ரபராக்ரமம் முராரே: || 29 ||
தத்த்வம் ப்³ருவாணானி பரம் பரஸ்மாத்
மது⁴க்ஷரந்தீவ ஸதானம் ப³லானி |
ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமானி நாராயண கோ³சராணி || 30 ||
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம்.
………ஶ்ரீ