ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (திருவோத்தூர்)
மூலவர் | வேதபுரீசுவரர், வேதநாதர் |
அம்மன்/தாயார் | இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை |
தல விருட்சம் | பனைமரம் |
தீர்த்தம் | மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம் |
புராண பெயர் | திருவோத்தூர், திருஓத்தூர் |
ஊர் | செய்யாறு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாநிலம் | தமிழ்நாடு |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ