இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ப்ருதோஸ்து நப்தா ப்ருதுதர்ம கர்மட
ப்ராசீந பர்ஹிர் யுவதௌ ச தத் ருதெள |
ப்ரசேதஸோ நாம ஸுசேதஸஸ்ஸுதா
அஜீஜநத் த்வத்கருணாங்குராநிவ || 1 ||
பிது: ஸிஸ்ருக்ஷா நிரதஸ்ய சாஸநாத்
பவத்தபஸ்யா நிரதா தசாபி தே |
பயோநிதிம் பச்சிமமேத்ய தத்தடே
ஸரோவரம் ஸந்தத்ருசுர் மநோஹரம்|| 2 ||
ததா பவத்தீர்த்தமிதம் ஸமாகதோ
பவோ பவத் ஸேவகதர்ச நாத்ருத: |
ப்ரகாச மாஸாத்ய புர: ப்ரசேதஸா
முபாதிசத் பக்ததமஸ் தவ ஸ்தவம் || 3 ||
ஸ்தவம் ஜபந்தமமீ ஜலாந்தரே
பவந்தமாஸேவிஷதாயுதம் ஸமா:
பவத்ஸுகாஸ்வாத ரஸாத மீஷ்வியாந்
பபூவ காலோ த்ருவ வந்த சீக்ரதா || 4 ||
தபோபி ரேஷா மதிமாத்ரவர்த்திபி:
ஸ யஜ்ஞ ஹிம்ஸா நிரதோSபி பாவித: |
பிதாSபி தேஷாம் க்ருஹயாத நாரத
ப்ரதர்சி தாத்மா பவதாத்மதாம் யயௌ || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
