ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு சிரகண்டீஸ்வரர் திருக்கோயில் (திருக்கண்டியூர்)
சிவஸ்தலம் பெயர் | திருக்கண்டியூர் |
இறைவன் பெயர் | பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் |
இறைவி பெயர் | மங்கள நாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் – 1 திருஞானசம்பந்தர் – 1 |
எப்படிப் போவது | அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு. |
ஆலய முகவரி | அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் திருக்கண்டியூர் திருக்கண்டியூர் அஞ்சல் (வழி) திருவையாறு தஞ்சை மாவட்டம் PIN – 613202இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ