கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #42 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கதாSபி ஜந்மர்க்ஷதிநே தவ ப்ரபோ
நிமந்த்ரித ஜ்ஞாதி வதூ மஹீஸுரா |

மஹாநஸஸ்த்வாம் ஸவிதே நிதாயஸா
மஹாநஸாதௌவவ்ருதே வ்ரஜேச்வரீ || 1 ||

ததோ பவத் த்ராண நியுக்த பாலக
ப்ரபீதி ஸங்க்ரந்தந ஸங்குலாரவை:|

விமிச்ர மச்ராவி பவத்ஸமீப
பரிஸ்புடத்தாரு சடச்சடாரவ: |

ததஸ் ததாகர்ணந ஸம்ப்ரம ச்ரம ப்ரகம்பி
வக்ஷோ ஜபரா வ்ரஜாங்கநா: |

பவந்தமந்தர் தருசு: ஸ்ஸமந்ததோ
விநிஷ்பதத் தாருண தாருமத்யகம்: || 3 ||

சிசோரஹோ கிம் கிமபூதிதி த்ருதம்
ப்ரதாவ்ய நந்த: பசுபாச்ச பூஸுரா |

பவந்த மாலோக்ய யசோதயா த்ருதம்
ஸமாச்வஸந்நச்ரு ஜலார்த்ர லோசநா: || 4 ||

கஸ்கோ நு கௌதஸ்குத ஏஷ விஸ்மயோ
விசங்கடம் யச்சகடம் விபாடிதம் |

ந காரணம் கிஞ்சிதிஹேதி தே ஸ்திதா :
ஸ்வநாஸிகாதத்த கராஸ் த்வதீ்ஷகா: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: