கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #67 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

நிரிக்ஷிதோயம் ஸகி பங்கஜாக்ஷ
புரோ மமேத்யாகுல மாலபந்தீ |

த்வாம் பாவநா சக்ஷுஷி வீக்ஷய காசித்
தாபம் ஸகீநாம் த்விகுணி சகார || 6 ||

த்வதாத்மிகாஸ்தா யமுநாதடாந்தே
தவாநுசக்ரு: கில சேஷ்டிதாநி |

விசித்ய பூயோSபி ததைவ மாநாத்
த்வயா விமுக்தாம் தத்ருசுச்ச ராதாம் || 7 ||

தத: ஸமம் தா விபிநே ஸமந்தாத்
தமோவதாராவதி மார்கயந்த்ய: |

புநர்விமிச்ரா யமுநா தடாந்தே
ப்ருசம் விலேபுச்ச ஜகுர் குணாம்ஸ்தே || 8 ||

தா வ்யதா ஸங்குல மாநஸாநாம் |
வ்ரஜாங்கநாநாம் கருணைகஸிந்தோ |

ஜகத் த்ரயீ மோஹந மோஹநாத்மா
த்வம் ப்ராதுராஸீரயி மந்தஹாஸீ || 9 ||

ஸந்திக்த ஸந்தர்சந மாத்ம காந்தம்
த்வாம் வீக்ஷ்ய தந்வ்ய: ஸஹஸா ததாநீம் |

கிம் கிம் ந சக்ரு: ப்ரயதாதிபாராத்
ஸத்வம் கதாத் பாலய மாருதேச || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: