இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
தவ விலோகநாத் (கிருஷ்ணா ) கோபிகா ஜனா
ப்ரமதஸங்குலா:(க்ருஷ்ணா) பங்கஜாக்ஷண |
அம்ருததாரயா ஸம்ப்லுதா இவ
ஸ்திமிததாம் ததுஸ் த்வத்புரோகதா: || 1 ||
ததது காசந் (கிருஷ்ணா ) த்வத்கராம்புஜம்
ஸபதி க்ருஹ்ணதீ (க்ருஷ்ணா) நிர்விசங்கிதம் |
கநபயோதரே (க்ருஷ்ணா ) ஸந்நிதாய ஸா
புலகஸம்வ்ருதா (க்ருஷ்ணா ) தஸ்துஷி சிரம் || 2 ||
தவ விபோ பரா (கிருஷ்ணா) கோமளம் புஜம்
நிஜகலாந்தரே (க்ருஷ்ணா) பர்யவேஷ்டயத் |
கலஸமுத்கதம் (க்ருஷ்ணா ) ப்ராணமாருதம்
ப்ரதிநிருந்ததீவ (க்ருஷ்ணா )அதிஹர்ஷுலா|| 3 ||
அபகதத்ரபா (கிருஷ்ணா) காபி காமிநீ
தவ முகாம்புஜாத் (கிருஷ்ணா) பூகசர்விதம் |
ப்ரதிக்ருஹய்ய தத் (க்ருஷ்ணா) வக்த்ரபங்கஜே
நிதததீ கதா (கிருஷ்ணா ) பூர்ண காமதாம் || 4 ||
விகருணோ வநே (க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம்
அபகதோSஸிகாக்ருஷ்ணா)த்வாமிஹஸ்ப்ருசேத் |
இதி ஸரோஷயா (க்ருஷ்ணா) தாவதேகயா
ஸஜலலோசநம் (க்ருஷ்ணா) வீக்ஷிதோ பவாந் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ