இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
உத்தாநபாத ந்ருபதேர் மநுநந்த நஸ்ய
ஜாயா பபூவ ஸுருசிர் நிதராமபீஷ்டா |
அந்யா ஸுநீதிரிதி பர்த்ருரநாத்ருதா ஸா
த்வாமேவ நித்யமகதி: சரணம் கதாSபூத் || 1 ||
அங்கே பிது: ஸுருசி புத்ரகமுத்தமம் தம்
த்ருஷ்ட்வா த்ருவ: கில ஸுநீதி ஸுதோ (அ)தி ரோக்ஷ்யந் ஆசி க்ஷிபே |
கில சிசுஸ் ஸுதராம் ஸுருச்யா
துஸ்ஸந்த்யஜா கலு பவத் விமுகை ரஸூயா || 2 ||
த்வந்மோஹிதே பிதரி பச்யதி தாரவச்யே
தூரம் துருக்திநிஹத: ஸ கதோ நிஜாம்பாம் |
ஸாSபி ஸ்வகர்மகதி ஸந்தரணாய பும்ஸாம்
த்வத்பாதமேவ சரணம் சிசவே ச ச ம்ஸ || 3 ||
ஆகர்ண்ய ஸோSபி பவதர்ச்சந நிச்சிதாத்மா
மாநீ நிரேத்ய நகராத் கில பஞ்சவர்ஷ: |
ஸந்த்ருஷ்ட நாரத நிவேதித மந்த்ரமார்க
ஸ் த்வாமாரராத தபஸா மதுகாநநாந்தே || 4 ||
தாதே விஷண்ண ஹ்ருதயே நகரீம் கதேந
ஸ்ரீநாரதேந பரிஸாந்த்வித சித்தவ்ருத்தெள |
பாலஸ்த்வதர்ப்பித மநா: க்ரமவர்த்தி தேந
நிந்யே கடோர தபஸா கில பஞ்சமாஸாந் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ