கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #17 (6-11 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

தாவத் தபோபல நிருச்ச்வஸிதே திகந்தே
தேவார்த்திதஸ் த்வமுதயத் கருணார்த்ர சேதா: |

த்வத்ரூப சித்ரஸ நிலீநமதே: புரஸ்தாத்
ஆவிர் பூவித விபோ கருடாதிரூட: || 6 ||

த்வத் தர்சந ப்ரமத பார தரங்கிதம் தம்
த்ருக்ப்யாம் நிமக்நமிவ ரூபரஸாயநே தே |

துஷ்டூஷமாணமவகம்ய கபோலதேசே
ஸம்ஸ்ப்ருஷ்ட வாநஸி தரேண ததா (அ) தரேண || 7 ||

தாவத் விபோத விமலம் ப்ரணுவந்தமேந
ஆபாஷதாஸ் த்வம் அவகம்ய ததீய பாவம் |

ராஜ்யம் சிரம் ஸமநுபூய பஜஸ்வ பூய:
ஸர்வோத்தரம் த்ருவபதம் விநிவ்ருத்தி ஹீநம் || 8 ||

இத்யூசுஷி த்வயி கதே ந்ருப நந்தந: நோ (அ)ஸா
ஆநந்திதாகில ஜநோ நகரீம் உபேத: |

ரேமே சிரம் பவதநுக்ரஹ பூர்ணகாம:
தாதே கதே ச வநமாத்ருத ராஜ்யபார: || 9 ||

யக்ஷேண தேவ நிஹதே புநருத்தமேSஸ்மிந்
யக்ஷை: ஸ யுத்தநிரதோ விரதோ மநூக்த்யா |

சாந்த்யா ப்ரஸந்ந ஹ்ருதயாத் தநதாது பேதாத்
த்வத்பக்திமேவ ஸுத்ருடாம் வ்ருணோந் மஹாத்மா || 10 ||

அந்தே பவத்புருஷநீத விமாநயாதஹ
மாத்ரா ஸமம் த்ருவபதே முதிதோ(அ)மாஸ்தே |

ஏவம் ஸ்வப்ருத்யஜநபாலந லோலதீஸ்த்வம்
வாதாலயாதிப நிருந்தி மமாமயெகாந் || 11 ||

 

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: