கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #19 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

க்ருபாபலேநைவ புர: ப்ரசேதஸாம் ப்ரகாச
மாகா: பதகேந்த்ரவாஹந: |

விராஜி சக்ராதி வராயுதாம்சுபிர்
புஜாபிரஷ்டாபி ருதஞ்சித த்யுதி: || 6 ||

ப்ரசேதஸாம் தாவதயாசதாமபி
த்வமேவ காருண்ய பராத் வராநதா: |

பவத்விசிந்தாSபி சிவாய தேஹிநாம்
பவத்வஸௌ ருத்ரநுதிச்ச காமதா || 7 ||

அவாப்ய காந்தாம் தநயாம் மஹீருஹாம்
தயா ரமத்வம் தசலக்ஷ வத்ஸாம் |

ஸுதோSஸ்து தக்ஷோ நது தத்க்ஷணாச்ச மாம்
ப்ரயாஸ்யதே தி ந்யகதோ முதைவ தாந் || 8 ||

ததச்ச தே பூதலரோதி நஸ் தரூந் க்ருதா த
ஹந்தோ த்ருஹிணே ந வாரிதா: |

த்ருமைச்ச தத்தாம் தநயாமவாப்ய தாம்
த்வதுக்த காலம் ஸுகிநோSபி ரேமிரே || 9 ||

அவாப்ய தக்ஷம் ச ஸுதம் குருத்வரா :
ப்ரசேதஸோ நாரத லப் தயா தியா |

அவாபுராநந்த பதம் த தா விதஸ்
த்வமீச வாதாலய நாத பாஹி மாம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: