இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
உத்கச்ச தஸ்தவ கராதம்ருதம் ஹரத்ஸு
தைத்யேஷு தாநச ரணாநநு நீயே தேவாந் |
ஸத்ய ஸ்திரோததித தேவ பவத் ப்ரபாவாத்
துத்யத் ஸ்வயூத்ய கலஹா திதிஜா பபூவு: || 1 ||
ச்யாமாம் ருசாSபி வயஸாSபி தநும் ததாநீம்
ப்ராப்தோSஸி துங்க குசமண்டல பங்குராம் த்வம் |
பீயூஷ கும்ப கலஹம் பரிமுச்ய ஸர்வே
த்ருஷ்ணாகுலா: ப்ரதியயுஸ்த்வது ரோஜ கும்பே || 2 ||
கா த்வம் ம்ருகாக்ஷி விபஜஸ்வ ஸுதாமிமாமி
இத்யாரூட ராக விவசா நபி யாசதோSமூந் |
விச்வஸ்யதே மயி கதம் குலடாஸ்மி தைத்யா:
இத்யாலபந்நபி ஸுவிச் வஸிதாந தாநீ: || 3 ||
மோதாத் ஸுதாகலச மேஷு ததத்ஸு ஸா த்வம்
துச் சேஷ்டிதம் மம ஸஹத்வமிதி ப்ருவாணா |
பங்க்திப்ரபேத விநிவேசித தேவ தைத்யா
லீலா விலாஸ கதிபி: ஸமதா: ஸூ தாம் தாம் || 4 ||
அஸ்மாஸ்வியம் ப்ரணயிநீ த்யஸுரேஷு தேஷு
ஜோஷம் ஸ்திதேஷ்வத ஸமாப்ய ஸுதாம் சுரேஷு |
த்வம் பக்தலோக வசகோ நிஜரூபமேத்ய
ஸ்வர்பாநுமர்த பரிபீத ஸுதம் வ்யலாவீ. || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ