இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
த்வத்த: ஸுதாஹரணயோக்யபலம் பரேஷு
தத்வா கதே த்வயி ஸுரை: கலு தே வ்யக்ருஹ்ணந் |
கோரேSத மூர்ச்சதிரணே பலிதைத்ய மாயா
வ்யாமோஹிதே ஸுரகணே த்வமிஹாவிராஸீ: || 6 ||
த்வம் காலநேமிமத மாலிமுகாந் ஜகந்த
சக்ரோ ஜகாந பலிஜம்ப வலாந் ஸபாகாந் |
சுஷ்கார்த்ர துஷ்கரவதே நமுசௌ ச லூநே
பேநேந நாரதகிரா ந்யருணோ ரணம் த்வம் || 7 ||
யோஷா வபுர்தநுஜ மோஹந மாஹிதம் தே
ச்ருத்வா விலோகந குதூஹலவாந் மஹேச: |
பூதைஸ்ஸமம் கிரிஜயா ச கத: பதம் தே
ஸ்துத்வாSப்ரவீதபிமதம் த்வமதோ திரோதா: II 8 ||
ஆராமஸீமநி ச கந்துக காதலீலா லோலாயமாந
நயநாம் கமநீம் மநோஜ்ஞாம் |
த்வாமேஷ வீ்க்ஷ்ய விகலத் வஸநாம மநோபூ
வேகாத நங்கரிபு ரங்க ஸமாலிலிங்க || 9 ||
பூயோSபி வித்ருதவதீ முபதாவ்ய தேவோ
வீர்ய ப்ரமோக்ஷ விகஸத் பரமார்த்த போத: |
த்வந்மாநிதஸ்தவ மஹத்வ முவாச தேவ்யை
தத்தாத் ருச ஸ்த்வமவ வாத நிகேத நாத || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
