கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #35 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

நீதஸ்ஸுக்ரீவமைத்ரீம் ததநு ஹநுமதா துந்துபே: காயமுச்சை:
கஷிப்த்வாங்கு(அ)ஷ்டேந பூயோ லுலுவித யுகபத் பத்ரிணா ஸப்த ஸாலாந் |

ஹத்வா ஸுக்ரீவ காதோத்யத மதுலவலம் வாலிநம் வ்யாஜவ்ருத்த்யா
வர்ஷாவேலா மநைஷீர் விரஹதரலிதஸ் த்வம் மதங்காச்ரமாந்தே || 1 ||

ஸுக்ரிவேணாநுஜோக்த்யா ஸபயமபியதா வ்யூஹிதாம் வாஹிநீம் தாம்
ருக்ஷாணாம் வீக்ஷ்ய திக்ஷு த்ருதமத தயிதா மார்கணா யாவநம்ராம் |

ஸந்தேசஞ் சாங்குலீயம் பவநஸுதகரே ப்ராதிசோ மோதசாலீ
மார்கே மார்கே மமார்கே கபிபிரபிததா த்வத்ப்ரியா ஸப்ரயாஸை: || 2 ||

த்வத்வார்தா கர்ணநோத்யத்கருதுரு ஜவஸம்பாதி ஸம்பாதி வாக்ய
ப்ரோத்தீர்ணார்ணோதிரந்தர் நகரிஜநகஜாம் வீக்ஷ்ய தத்வாங்குலியம் |

ப்ரக்ஷுத்யோத்யாந மக்ஷக்ஷபண சணரண: ஸோடபந்தோ த சாஸ்யம்
த்ருஷ்ட்வா ப்லுஷ்ட்வா ச லங்காம் ஜடிதி ஸஹநுமாந் மௌலி ரத்நம் ததௌதே || 3 ||

த்வம் ஸுக்ரீவாங்கதாதி ப்ரபல கபிசமூ சக்ர விக்ராந்த பூமி
சக்ரோSபிக்ரம்ய பாரேஜலதி நிசிசரேந்த்ராநுஜா ச்ரியமாண: |

தத்ப்ரோக்தாம் சத்ருவார்தாம் ரஹஸி நி சமயந் ப்ரார்த்தநா பார்த்யரோஷ
ப்ராஸ்தாக்நேயாஸ்த்ர தேஜஸ்த்ரஸ துத்திகிரா லப்தவாந் மத்யமார்கம் || 4 ||

கீசைராசாந்தரோபாஹ்ருத கிரி நிகரை ஸேதுமாதாப்ய யாதோ
யாதூந்யாமர்த்ய தம்ஷ்ட்ராநகசிகரிசிலா ஸாலசஸ்த்ரை : ஸ்வஸைந்யை: |

வ்யாகுர்வந் ஸாநுஜஸ்த்வம் ஸமரபு வி பரம் விக்ரமம் சக்ரஜேத்ரா
வேகாந் நாகாஸ்த்ர பத்த: பதகப திகருந் மாருதைர் மோசிதா பூ: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: