கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #35 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸௌமித்ரிஸ்த்வத்ர சக்திப்ரஹ்ருதிகளதஸுர் வாத ஜாநீத சைல
க்ராணாத் ப்ராணாநுபேதோ வ்யக்ருணுத குஸ்ருதிச்லாகிநம் மேகநாதம் |

மாயா ஷோ பேஷன் வைபீஷண வசநஹ்ருத ஸ்தம்பந: கும்பகர்ணம்
ஸம்ப்ராப்தம் கம்பி தோர் வீதல மகிலசமூபக்ஷிணம் வ்யக்ஷிணோஸ்த்வம் || 6 ||

க்ருஹ்ணஞ் ஜம்பாரிஸம்ப்ரேஷித ரதகவசௌ ராவணேநாபியுத்யந்
ப்ரஹ்மாஸ்த்ரேணாஸ்ய பிந்தந் கலததி மபலா மக்நிசுத்தாம் ப்ரக்ருஹ்ணந் |

தேவச்ரேணீ வரோஜ்ஜீவித ஸமரம்ருதைரக்ஷதைர் ருக்ஷஸங்கைர்
லங்காபர்த்ரா ச ஸாகம் நிஜ நகரமகாஸப்ரிய: புஷ்பகேண || 7 ||

ப்ரிதோ திவ்யாபிஷேகை ரயுதஸமதிகாந் வத்ஸராந் பர்யரம்ஸீர்
மைதில்யாம் பாபவாசா சிவ சிவ கில தாம் கர்ப்பிணீமப்யஹாஸீ : |

சத்ருக்நேநார்தயித்வா லவண நிசிசரம்ப்ரார்தய: சூத்ரபாசம்
தாவத்வால்மீகி கேஹே க்ருதவஸதிருபாஸூத ஸீதா சுதை தே || 8 ||

வால்மீகேஸ் த்வத்ஸுதோத்காபிதமதுரக்ருதே ராஜ்ஞயா யஜ்ஞவாடே ஸீதாம்
த்வய்யாப்துகாமே க்ஷிதிம்அவிசதஸௌ த்வம் ச காலார்த்திதோSபூ: |

ஹேதோஸ்ஸௌமித்ரிகாதீ ஸ்வயமதஸரயூ மக்ந நிச்சேஷப்ருத்யை:
ஸாகம் நாகம் ப்ரயாதோ நிஜபதமகமோ தேவ வைகுண்ட மாத்யம் || 9 ||

ஸோSயம் மர்த்யாவதாரஸ்தவ கலு நியதம் மர்த்யசிக்ஷார்த்தமேவம்
விச்லேஷார்திர் நிராகஸ்த்யஜநமபி பவேத் காமதர்மாதி சக்த்யா |

நோ சேத் ஸ்வாத்மாநுபூதே: க்வநுதவ மனோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்வைகமூர்த்தே பவதி புரபதே வ்யாதுநு வ்யாதிதாபாந் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: