இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
குமாரகஸ்யாஸ்ய பயோதரார்த்திந:
ப்ரரோதநே லோல பதாம்புஜாஹதம் |
மயா மயா த்ருஷ்ட மநோ விபர்யகாத்
இதீச தே பாலக பாலகா ஜகு || 6 ||
பியா ததா கிஞ்சிதஜாநதாமிதம்
குமார காணா மதிதுர்கடம் வச : |
பவத் ப்ரபாவாவிதுரை ரிதீரிதம்
மநாகிவாசங்க்யத த்ருஷ்ட பூதநை: || 7 ||
ப்ரவாலதாம்ரம் கிமிதம் பதம் க்ஷதம்
ஸரோஜ ரம்யௌ நு கரௌ விரோஜிதௌ |
இதி ப்ரஸர்ப்பத் கருணாதரங்கிதாஸ்:
த்வதங்கமாபஸ் ப்ருசுரங்கநா ஐ நா: || 8 ||
அயே ஸுதம் தேஹி ஜகத்பதே: க்ருபா
தரங்க பாதாத் பரிபாதமத்ய மே |
இதி ஸ்ம ஸங்க்ருஹ்ய பிதா த்வதங்ககம்
முஹுர்முஹு ச்லிஷ்யதி ஜாதகண்டக: || 9 ||
அநோநிலீந: கில ஹந்துமாகத
ஸுராரிரேவம் பவதா விஹிம்ஸித : |
ரஜோSபி நோ த்ருஷ்டமமுஷ்ய தத் கதம்
ஸ சுத்த ஸத்வே த்வயி லீநவாந் த்ருவம் || 10 ||
ப்ரபூஜிதைஸ் தத்ர ததோத்விஜாதிபி:
விசேஷதோ லம்பிதமங்களாசிஷ: |
வ்ரஜம் நிஜைர் பால்யரஸைர் விமோஹயந்
மருத்புராதீச ருஜாம் ஜஹீஹி மே || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ