இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸ்புரத் பராநந்த ரஸாத்மகேந
த்வயா ஸமாஸாதித போகலீலா: |
அஸீம் மாநந்தபரம் ப்ரபந்நா
மஹாந்தமாபுர் மதமம்புஜாக்ஷ்ய: || 1 ||
நிலியதேSஸௌ மயி மய்யமாயம்
ரமாபதிர் விச்வ மநோSபிராம: |
இதிஸ்ம ஸர்வா: கலிதாபிமாநா
நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோSபூ: || 2 ||
ராதாபிதாம் தாவதஜாத கர்வா
மதிப்ரியாம் கோபவதூம் முராரே |
பவாநுபாதாய கதோ விதூரம்
தயா ஸஹ ஸ்வைரவிஹார காரீ || 3 ||
திரோஹிதேSத த்வயி ஜாததாபா
ஸமம் ஸமேதா: கமலாயதாக்ஷய: |
வநே வநே த்வாம் பரிமார்க்கயந்த்யோ
விஷாதமாபுர் பகவந்நபாரம் || 4 ||
ஹாசூத ஹா சம்பக கர்ணிகார
ஹா மல்லிகே மாலதி பாலவல்ய: |
கிம் வீக்ஷ தோ நா ஹ்ருதயைக சோர
இத்யாதி தாஸ்த்வத் ப்ரவணா விலேபு || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ