மகான்கள் அவதாரம்
ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் : பகவத்பாதர் : ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம். ஆதிசங்கரர், கேரளத்திலுள்ள “காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். இளமை …

