‘ ஓம் ‘ பிரணவ மந்திரம் – பெருமை
நாம் அறிந்து கொள்ள போகும் மந்திரம் ” ஓம் ” ஓம் என்பதை ஓங்காரம் என்று குறிப்பிடுவர். இதுவே உலகின் முதலான ஆதிஒலி. மந்திரங்களை ஓங்காரம் சொல்லி உச்சரித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். நசிகேதன் என்ற சிறுவனுக்கு, எமதர்மன் இந்த மந்திரத்தின் …