பித்ரு தர்ப்பணம்
நாம் இன்று தெரிந்துக் கொள்ளப் போவது : ” பித்ரு தர்ப்பணம்” அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். …