ஸ்ரீ ஆஞ்சநேயர் மகிமை
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “ஸ்ரீ ஆஞ்சநேயர்” கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நாசிக் அருகே இருக்கும் ஆஞ்சநேரி எனும் …