தேவி மகாத்மியம்
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : தேவி மகாத்மியம் தேவி மகாத்மியம் இதனை துர்காசப்தசதீ அல்லது சண்டி பாடம் என்றும் அழைப்பர். தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. …