நாயன்மார்கள்
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” நாயன்மார்கள் ” நாயன்மார்கள் சைவ அடியார்கள் , சிவனடியார்கள் என அழைக்கப்படுவர். நாயன்மார்களில் பெரும்பாலும் புலமை படைத்தவர்கள் கிடையாது. சிவ பெருமான் மீது அதீத பக்தி கொண்டவர்கள். அவனது திருவிளையாடல்களுக்கு ஆளானவர்கள். …
