ஸ்ரீ ராமபுஜங்காஷ்டகம்

நாம் தெரிந்து கொள்ளப் போவது ஸ்ரீ ராமபுஜங்காஷ்டக ஸ்தோத்திரம். வியாச மஹரிஷியால் இயற்றப்பட்ட இந்த ஸ்லோக்கத்தை சொல்லி வந்தால் ஐஸ்வர்யம், சகல சம்பதுக்களும் கிட்டும். மேலும் ஆயுள் , கீர்த்தி , புத்ர பாக்யம் கிட்டும். ராகு கேது புதன் சனி …

ஸ்ரீ ராமபுஜங்காஷ்டகம் Read More »

மனிதனின் எட்டு குணங்கள் :

நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” மனிதனின் எட்டு குணங்கள் ” இந்த குணங்கள் என்பது யாவை அவற்றை எட்டாக பிரித்து வைத்திருக்கிறது நமது சாஸ்த்ரங்கள் . இதைப் பற்றி மஹா பெரியவா சொன்னதை கொஞ்சம் சுருக்கி என்னால் முடிந்தவரை …

மனிதனின் எட்டு குணங்கள் : Read More »

‘ ஓம் ‘ பிரணவ மந்திரம் – பெருமை

நாம் அறிந்து கொள்ள போகும் மந்திரம் ” ஓம் ” ஓம் என்பதை ஓங்காரம் என்று குறிப்பிடுவர். இதுவே உலகின் முதலான ஆதிஒலி. மந்திரங்களை ஓங்காரம் சொல்லி உச்சரித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். நசிகேதன் என்ற சிறுவனுக்கு, எமதர்மன் இந்த மந்திரத்தின் …

‘ ஓம் ‘ பிரணவ மந்திரம் – பெருமை Read More »

பைரவர் மகிமை

நாம் தெரிந்து கொள்ளப் போவது ” பைரவர் மகிமை ” இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை. இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் வெட்டப்பட்ட ஒரு தலையுடன், உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் …

பைரவர் மகிமை Read More »

காலை முதல் இரவு வரை மந்திரங்கள்:

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம். ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் …

காலை முதல் இரவு வரை மந்திரங்கள்: Read More »

பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் ஏற்பட்ட விதம்: தேவேந்திரன் தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்துகொண்டிருக்க எதிரே துர்வாச முனிவர் வந்தார். எப்போதும் பிடி சாபம் என கூறும் அவர் தேவேந்த்ரரை பார்த்து அன்போடு ஒரு மாலையை கொடுத்து வாழ்த்த, தேவேந்திரன் அந்த மாலையை அலட்சியமாக யானை …

பிரதோஷ வழிபாடு Read More »

Scroll to Top
%d bloggers like this: