பரிஷேசனம்
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “பரிஷேசனம்” பரிஷேசனம் : சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும். பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக் கூடியது. …
